சினிமாபொழுதுபோக்கு

5 படம் ரூ.75 கோடி.. உச்சத்தில் கதாநாயகன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக அறியப்படுகிறார். இவர் தற்போது ‘டாக்டர்’, ‘டான்’, ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதற்காக ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: