வேலைவாய்ப்பு

IOCL நிறுவனத்தில் 480 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அப்ரண்டிஸ் பதவிக்கு 480 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • 30.06.2021 தேதியில், ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய Trade பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • பதிவாளர்கள் அனைவரும் ஐடிஐ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.08.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் அனைத்து தற்போதுமுடிபு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification – https://drive.google.com/file/d/1LHncj_OI0ucvpR-1ZIY_tbvduBwvKXSh/view?usp=sharing

Official Site – https://iocl.com/

இதையும் படிங்க:  ரூ.1,19,500/- சம்பளத்தில் TNPSC 82 காலிப்பணியிடங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: