தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 4 விமான நிலையங்கள்..

ராஜ்யசபாவில் திமுக எம்.பி., வில்சன், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள விமான நிலையங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளிக்கையில், ராமநாதபுரம், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் மாவட்டங்களில் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.

Back to top button
error: Content is protected !!