உலகம்

ஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..!

‘ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஃபாய்ஸாபாத் பகுதியில் இன்று (23ம் தேதி) மதியம் 1.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகவும், ஆழம் 190 கிலோமீட்டராகவும் பதிவானது’ என, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அப்பகுதியில் கடந்த 19ம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு ஜெயில்.. ஆஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: