இந்தியா

கர்நாடகாவில் 3வது அலையா..?

இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு அதிகம் என உலக் சுகாதார நிறுவனம் எச்சரித்தது. மேலும், 3வது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. இது 3வது அலையா என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு? 7வது ஊதியக்குழு கணக்கீடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: