தமிழ்நாடு

அதிமுகவுக்கு ஆதரவு; 34 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்..!

மேற்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அதிமுகவினருக்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்காக வேலை செய்தனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுபடி, அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: