வேலைவாய்ப்பு

ரூ.60,000/- ஊதியத்தில் NIACL நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்கள்!!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் (NIACL) இருந்து Administrative Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – NIACL
பணியின் பெயர் – Administrative Officer
பணியிடங்கள் – 300
கடைசி தேதி – 01.09.2021 – 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள்:

NIACL லிமிடெட்டில் Administrative Officer (Generalists) பணிகளுக்கு என மொத்தமாக 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 32,795/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Preliminary Examination, Main Examination and interview ஆகிய நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
  • SC/ ST/ PwBD விண்ணப்பதாரிகள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 01.09.2021 அன்று முதல் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://ibpsonline.ibps.in/niaraogaug21/

Official Notification – https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true

Official Site – https://www.newindia.co.in/portal/readMore/Recruitment


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.7,000/- உதவித்தொகைைையுடன்் தெற்கு ரயில்வேயில் வேலை - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Back to top button
error: