விளையாட்டு

‘ப்ராவோவுக்கு 3 காதலிகள்’ – தீபக் சாஹர்

14வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ‘ப்ராவோவுக்கு 3 காதலிகள் உள்ளனர். அவர் அந்த 3 பேருடனும் குழந்தை பெற்றுக்கொண்டார். ஆனால் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் ஒவ்வொரு தொடரின்போதும் ஒவ்வொரு காதலியுடன் வருவார்’ என, சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: