தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 2,800-கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று கொரோனாவிலிருந்து மேலும் 1,634 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8.89 லட்சம் பேர் பாதிப்பு – 12,738 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரேநாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: