வேலைவாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 202 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 202

பணியின் தன்மை: Additional Advocate General – 09,

State Government Pleader – 01,

Government Pleader – 01,

special Government Pleader – 33,

Additional Government Pleader – 55,

Government Advocate(Civil Side) – 71,

Government Advocate(Criminal Side) – 29

Government Advocate (Taxes) – 03

வயது வரம்பு : 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 29.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.tn.gov.in/whatsnew/impt லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: