உலகம்தொழில்நுட்பம்

20% சரிவைச் சந்தித்துள்ள பிட்காயின்!

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் கடந்த சில நாட்களாக 20% சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் வேதனையில் உள்ளனர். ஆனால் இன்று பெரும் சரிவில் இருந்து மீண்டு 3.72% உயர்வுடன் 58,582.88 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

மேலும் இந்த 20% சரிவில் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.01 டிரில்லியன் டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஏர்டெல்லைத் தொடர்ந்து வியும் கட்டணம் உயர்வு.. பெரும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
Back to top button
error: