இந்தியாதமிழ்நாடு

மாதம் 2.18 லட்சம் சம்பளம்! மத்திய அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் அந்த அறிவிப்பில் Chief (Economics, Finance), Deputy Chief (Economics), Integrated Financial Adviser, Assistant Chief & Assistant போன்ற பல பணிகளுக்கு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி மேற்கூறப்பட்ட பனிங்க்ளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள் :

Chief (Economics, Finance), Deputy Chief (Economics), Integrated Financial Adviser, Assistant Chief & Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Postgraduate/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் MS Office சார்ந்த knowledge பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர்க்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் பதிவுதாரர்கள் Interaction (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 01.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அரிசிவப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – Click Now

Back to top button
error: Content is protected !!