வேலைவாய்ப்பு

தேர்வு, நேர்காணல் இல்லாமல்! NIA நிறுவனத்தில் 103 காலிப்பணியிடங்கள்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய விசாரணை நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant and Others பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – MHA – NIA
பணியின் பெயர் – Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant and Others
பணியிடங்கள் – 103
கடைசி தேதி – அறிவிப்பு வெளியானதில் இருந்து30 & 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Sub Inspector, Assistant Sub Inspector, Section Officer, Assistant, Accountant உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 103 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

  • Sub Inspector – Bachelors degree தேர்ச்சியுடன் பணியில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Sub Inspector – Graduation தேர்ச்சியுடன் Investigation of criminal வழக்குகளில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Section Officer / Office Superindent – Bachelors degree தேர்ச்சியுடன் word processing, spread sheet, slide generation பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Assistant – Bachelors degree தேர்ச்சி
  • Accountant – Bachelors degree உடன் Subordinate Accounts Service (SAS) தேர்ச்சி
  • Stenographer I – Bachelors degree உடன் computer Proficiency திறன் கொண்டிருக்க வேண்டும்.
  • Upper Division Clerk – வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
  • Deputy Superintendent of Police – Bachelors degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து பணிக்கேற்ப 30 & 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:  ரூ.2,08,700/- ஊதியத்தில் IB புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு – 516 காலியிடங்கள்!!

Official PDF Notification – https://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/120_1_Recruitment.pdf

Official Site – https://www.nia.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: