பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Reliance நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Software Engineer பணிக்கு என 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைகழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech, MCA Degree-யை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2020, 2021, 2022 ஆண்டுகளில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் அதிகபட்சம் 3 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்
தேர்வு முறை:
Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (31.05.2022) தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெறவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh