தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரிகள் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த கல்வி ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதியதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இதர செலவினங்களுக்காக 24 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிருப்பதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  16 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Back to top button
error: