Advertisement
வேலைவாய்ப்பு

அணுசக்தி கழகத்தில் வேலை.. 70 பணியிடங்கள் அறிவிப்பு!

நாட்டில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 70

டிரேட் அப்ரண்டிஸ் – 50

டிப்ளமோ அப்ரண்டிஸ் – 10

பட்டதாரி அப்ரண்டிஸ் – 10

துறைகள்: எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ்.

தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பதவியைப் பொறுத்து சம்பந்தப்பட்ட துறையில் பட்டம்.

சம்பளம்: ஒரு டிரேட் பயிற்சியாளருக்கு மாதம் ரூ.7,700-ரூ.8000; டிப்ளமோ அப்ரண்டிஸ், கிராஜுவேட் அப்ரண்டிஸ் பதவிக்கு 9000.

வயது: டிரேட் அப்ரண்டிஸ் பதவிக்கு 18 முதல் 24 வயது வரை; டிப்ளமோ அப்ரெண்டிஸ் பதவிக்கு 18 முதல் 25 வயது வரை; பட்டதாரி அப்ரண்டிஸ் பதவி 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.(SC/ST/OBC களுக்கு வயது தளர்வு உண்டு.)

உடல் தகுதி: உயரம் 137 செ.மீ; எடை 25.4 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்; மார்பு 3.8 செ.மீ இருக்க வேண்டும்.

தேர்வு: மதிப்பெண் சதவீதம் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03-10-2024

முழுமையான தகவலுக்கு நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தை பார்க்கவும்.

இணையதளம்: https://npcilcareers.co.in/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!