எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) இல் காலியாக உள்ள 437 டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது 18-25க்குள் இருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முழுமையான தகவலுக்கு கீழே லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.ecil.co.in/jobs/Advt_ITI_20_2024.pdf