இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்த பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 31.07.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.indianbank.in/wp-content/uploads/2024/07/Detailed-advertisement-for-Engagement-of-Apprentices-under-the-Apprentices-Act-1961.pdf