விளம்பரம்
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேசமயம் நடிகராகவும் திரைத்துறையில் வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
தற்போது லியோ ஜான் பால் இயக்கத்தில் ‘ககன மார்கன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மேலும், படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரம்
விளம்பரம்