- Advertisement -
ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில், மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மிஸ்டர் X’.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தில், சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
- Advertisement -