நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வரும் 23-ம் தேதி ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
தனுஷின் 50-வது திரைப்படமான ராயன், கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை தனுஷே இயக்கினார்.
இந்நிலையில், ராயன் திரைப்படம் வரும் 23-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.