நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பட கமிட்மென்ட் காரணமாக வரும் பிக் பாஸ் தமிழ் சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024