விளம்பரம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா என்ற திகில் படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. தற்போது அவரது புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை காணலாம்.
அதாவது நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் “புல்லட்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
விளம்பரம்
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விளம்பரம்