விளம்பரம்
96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரேம்குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர், கார்த்தியை வைத்து, மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.
விளம்பரம்
இந்நிலையில் இந்த படத்தின் 10 நாட்கள் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளது.
விளம்பரம்